டி20 கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு.. ஒரு அணியின் 11 வீரர்களும் பந்துவீசி சாதனை படைத்த டெல்லி
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
29 Nov 2024 3:30 PM ISTடெல்லி அணியில் நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பண்ட்
சுனில் கவாஸ்கரின் கருத்துக்கு ரிஷப் பண்ட் பதிலளித்துள்ளார்.
19 Nov 2024 2:52 PM ISTபுரோ கபடி: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
அபாரமாக விளையாடி டெல்லி ஆதிக்கம் செலுத்தியது
16 Nov 2024 10:16 PM ISTஐ.பி.எல்: டெல்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராகும் ஹேமங் பதானி ?
வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
17 Oct 2024 7:02 AM ISTஅர்ஷத் கான் போராட்டம் வீண்: லக்னோ அணியை வீழ்த்திய டெல்லி
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்றது.
14 May 2024 11:27 PM ISTஸ்டப்ஸ் , போரெல் அரைசதம்....லக்னோவுக்கு எதிராக டெல்லி அணி 208 ரன்கள் குவிப்பு
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208ரன்கள் குவித்தது.
14 May 2024 9:30 PM ISTடெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
14 May 2024 7:11 PM ISTரஜத் படிதார் அரைசதம்... டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு
டெல்லி சார்பில் கலீல் அகமது , ரசிக் சலாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்
12 May 2024 9:14 PM ISTரிஷப் பண்ட் விளையாட தடை: பொறுப்பு கேப்டனை நியமித்தது டெல்லி அணி
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது
11 May 2024 10:14 PM ISTபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
11 May 2024 5:17 PM ISTடெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் - பயிற்சியாளர் நம்பிக்கை
நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது.
1 May 2024 3:11 AM ISTஜேக் பிரேசர் அபாரம்...ஹோப் , ஸ்டப்ஸ் அதிரடி: டெல்லி அணி 257 ரன்கள் குவிப்பு
ஜேக் பிரேசர் 27 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
27 April 2024 5:25 PM IST